Public Pages by v.dotthathri
Prof.Dr.G.Dilip Krishna
Page owned by - v.dotthathri
Prof.Dr.G.Dilip Krishna

28th July 2011. ஓம் இன்று மந்தைவெளி டாக்டர் திலிப் கிருஷ்ணா அவர்களைக் கண்டோம். சங்கர் அம்மாவுடன் நானும் சென்றோம். நேற்று இரவு வெகுநேரம் கண்களில் நீர் பெருக நெஞ்சு வலியால் துடித்துப்போனேன். மட்டுப் படவும் மீண்டும் வலிக்கவுமாக இருந்தது. பாக்கியமும் குழந்தைகளும் கவலையோடு உடன் அமர்ந்து கைகால்களை அழுத்திவிட்டு உபசரித்து தேறுதல் கூறினார்கள். இரவோடு மருத்துவ மனை செல்லா வேண்டாம் என நான் மிகவும் கண்டிப்புடன் கூறிவிட்டேன். திலிப் கிருஷ்ணாவின் பார்வை நேரம் மாலை 6-30 மணி. அவருடைய மருத்துவமனை உள்ளொதுங்கி ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. சங்கருடைய கல்லூரி அன்பர் மூலமாக இவருடைய முகவரியும் அறிமுகமும் கிடைத்தது. நுழைந்து அமர்ந்தவுடன் அவஸ்த்தையின் சுருக்கத்தைக் கேட்டுவிட்டு சோதனைகளைச் செய்தார். இ.ஸி.ஜி, இரத்த பரிசோதனை, மூத்திர சோதனை ஆகியவற்றைச் செய்தார். V.Subramanian ae 74,Hr. 64 bom

To-dos

Dr.Email<professorofmedicine@gmail.com.>
  • What are the medicines to be taken for Asthma? to be maile to him Mon, 15 Aug 2011
Notes

Fri, 12 Aug 2011

Dr Dilp Krishna Dr.kiriishna further treatnment Tue, 9 Aug 2011 On Monday,8thAug.2011. Spl.Investication: Optic funds, Biothesiometry, vascular Doppler,Ansyscopy, Bone Min Density. Medicines prescribed Tab.trivedon-mr 1-0-1 seretide accuhaller. 0-1-0 Tab.cardace 2.5 0-0-1 Tab.Rabizol 0-0-1 Inj.Nemoqueen 1Amp. 1 once weekly Review after 20 days.

e instruct me to poke one inj.Nemo queen once aweek, for three weeks.

Dr.kiriishna further treatnment Tue, 9 Aug 2011

On Monday,8thAug.2011. Spl.Investication: Optic funds, Biothesiometry, vascular Doppler,Ansyscopy, Bone Min Density. Medicines prescribed
Tab.trivedon-mr 1-0-1 seretide accuhaller. 0-1-0 Tab.cardace 2.5 0-0-1 Tab.Rabizol 0-0-1 Inj.Nemoqueen 1Amp. 1 once weekly Review after 20 days